Upadesa Noon Malai Urai(Tamil)
Non-returnable
Rs.150.00
Product Details
Language Tamil. ஸ்ரீ ரமண நூற்றிரட்டின் முற்பகுதியாகிய ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம் மற்றும் ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை ஆகிய இவ்விரண்டும் பாக்களாக அமைந்துள்ளன. ஆகையால் அன்பர்கள் எளிதில் பொருளுணர்ந்து அனுபவிக்கும் பொருட்டு, திருமதி டி. ஆர். கனகம்மாள் அவர்கள் ஸ்ரீ பகவானின் சீரிய அடியாரும் செந்தமிழ்ப் புலவருமாகிய ஸ்ரீ முருகனாரிடம் நேரடியாகக் கேட்டுக் குறிப்பெடுத்த விளக்கங்களை பாமரர்களும் எளிதில் உணர்ந்து கொள்ளுமளவிற்கு எளிய நடையில் தந்துள்ளார். அன்பர்கள் பொருளுணர்ந்து ஓதி ஸ்ரீ ரமணானந்தப் பெரும்பேற்றை அடைவார்களாக!
பக்கங்கள் 465
பக்கங்கள் 465