Sri Ramana Geethai(Tamil)
Non-returnable
Rs.35.00
Product Details
Language Tamil.
பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் முதன்மைச் சீடராம் ஸ்ரீ காவ்ய கண்ட கணபதி முனிவரால் சம்ஸ்கிருதத்தில் குறிப்பெடுத்து அருளப்பட்ட இந்த ஸ்ரீ ரமண கீதை, ஸ்ரீ பகவானது முக்கிய உபதேசங்களைத் தன்னுள் அடக்கியது. சீரிய முமுக்ஷுக்களின் ஆன்மீக மற்றும் யோக சம்பந்தமான கேள்விகளுக்கு ஸ்ரீ பகவான் அருளிய விடைகள் இந்நூல் உள்ளன.
இந்நூலின் எல்லா அத்யாயங்களுமே சாதகர்களுக்குப் பயன்படக்கூடிய கருத்துக்களைக் கொண்டிருப்பினும் இருதய வித்தையைப் பற்றிக் கூறும் ஐந்தாவது அத்யாயம் யாரும் ஏதும் கேட்காமலேயே ஸ்ரீ பகவானால் அவரது அருள் வாக்கால் வெளிப்படுத்தப்பட்டது மிகவும் முக்கியம் வாய்ந்தது.
பக்கங்கள் 93