Sri Muruganar (Tamil)
Non-returnable
Rs.60.00
Product Details
Language Tamil.மாணிக்கவாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதைப் போல் தனக்கும் ஒரு சிவகுரு கிடைப்பாரோ என்று ஏங்கிவந்த முகவை முருகனாருக்கு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் ஞானகுருவாக அமைந்தார். அது மட்டுமன்றி "மணிவாசகரைப்போல் பாடவும் வல்லையோ!" என்று முருகனாரைத் தூண்டி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சங்ககால நடையை ஒட்டிய தமிழ்ப் பாடல்களை இயற்றவும் வைத்தவர் ஸ்ரீ பகவான்.
இவையாவும் ஸ்ரீ ரமண சந்நிதிமுறை, குருவாசகக் கோவை, ஸ்ரீ ரமண ஞானபோதம், ஸ்ரீ ரமணானுபூதி என்று பல தலைப்புகளில் தோத்திர, சாத்திர மற்றும் அனுபூதி நூல்களாக ஆன்மீக உலகில் அரங்கேற்றமாகியுள்ளன.
தன்னையழித்தெ
ந்த தன்மயானந்தராக, ஸ்ரீ ரமண போதமருந்திய முருகனாரது வாழ்வே ரமண மயமாகி விட்டதால் அவரது நூல்களே அவரது வாழ்வாக அமைந்துள்ளது வியப்பல்ல. ஆயினும் கிடைத்துள்ள சில குறிப்புகளைக் கொண்டு அன்னாருக்குத் தொண்டாற்றிய முக்கியமானவர்களில் ஒருவரான ஸ்ரீமதி டி.ஆர். கனகம்மாள் "ஸ்ரீ முருகனார்" என்ற நூலை உருவாக்கியுள்ளார். இவர் முருகனாரிடம் ஸ்ரீ ரமண வழியைப் பயின்றதால் உருவான ஸ்ரீ ரமண நூல்திரட்டின் விளக்க நூல்களும் மற்றும் இவரது "நினைவில் நிறைந்தவை" ஆகிய யாவும் இந்நூலுடன் சேர்ந்து ஆன்மதாகங் கொண்டவர்களுக்கும் குறிப்பாக ஸ்ரீ ரமண அடியார்களுக்கும் சிறந்த ரமண விருந்தாக அமைந்துள்ளதை வாசகர்கள் நன்குணரலாம்.
பக்கங்கள் 109