Sadhakarkkuriya Sattana Nerigal(Tamil)
Non-returnable
Rs.30.00
Product Details
Language Tamil.இந்நூல் ஸ்ரீரமண பகவானின் சற்டரான முகவைக் கண்ண முருகனார் அருளிய தொண்ணூற்றாறு மேன்மையான நெறிகள் அடங்கிய சிறிய நூல்; அளவிற் சிறியதாயினும் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. இதிற் காட்டியுள்ள நெறிகளைச் சாதகர்கள் படிப்பதோடு மட்டும் நில்லாது அன்றாட வாழ்க்கையில் தவறாது கடைப் பிடிப்பார்களே யாயின் அது ஸ்ரீபகவான் அருளிய ஆன்ம விசார நெறிக்குப் பெருமளவு துணை செய்யும் என்பதில் ஐயமில்லை.
பக்கங்கள் 32
பக்கங்கள் 32