Naan Yaar Special Edition (Tamil)
Non-returnable
Rs.20.00
Product Details
Language Tamil.பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும் படி வினயத்துடன் வேண்டிக் கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வப்போது தமிழில் விடை எ
தித் தந்த இந்நூல் இதற்குமுன் பல முறை பதிப்பிக்கப்பெற்று இப்பொ
து மூன்றாவது கையடக்கப் பதிப்பாக வெளியிடப்படுகின்றது.
தித் தந்த இந்நூல் இதற்குமுன் பல முறை பதிப்பிக்கப்பெற்று இப்பொ
து மூன்றாவது கையடக்கப் பதிப்பாக வெளியிடப்படுகின்றது.