
Ellam Ondre(Tamil)
Non-returnable
Rs.20.00
Product Details
Language Tamil.
பக்கங்கள் 74
"மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது" என்பதற்கிணங்க இந்நூல் அளவிற் சிறியதாயினும், எந்நிலையில் உள்ள சாதகர்களுக்கும், எம்மதத்தினருக்கும் பயன்தரக் கூடியதாய் சிறந்த கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. காணுதற்கு எட்டாக் கடவுளைப் பக்தியின் மூலம் காண வழி செய்கிறது.
மேலும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளால் கண்ணுறப் பெற்று அன்னாராலேயே தகுந்த உபதலைப்புகள் கொடுக்கப்பட்டு சாதகர் உலகு பயனுற எளிமைப்படுத்தப்பட்டது என்பதே இந்நூலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றப் போதுமானது.
சாதகர்கள் இந்நூலினைக் கசடறக் கற்று அதன் வழியே நின்று பயனடைவார்களாக.
பக்கங்கள் 74