Arunachala Puranam(Tamil)
Non-returnable
Rs.160.00
Product Details
Language Tamil. Great Tamil work on the glory of Arunachala written by a Saivite saint. The intensity and devotional grandeur of this great Tamil work is beyond human description.
அறிவறு சிறுவயது முதல் அருணாசலம் மிகப் பெரிதென அறிவினில் விளங்கவும், தன்னயன்றி அன்னியம் ஒன்றும் அறியா ஏகாத்ம சொரூபராய், 1896-ஆம் ஆண்டு அன்ன மீனாக்ஷியிடமிருந்து அப்பன் அருணாசலன நாடி வந்த பகவான் ஸ்ரீரமண மகரிஷி 1948-இல் ஒருநாள் பக்தர்கள் வேண்ட, அருணாசல புராண த்தை விவரிக்கலானார்...
கைலாய சிகரத்தில் ஒருமுறை பார்வதிதேவி, வேடிக்கையாக பரமேஸ்வரனின் கண்களப் பொத்தினாள். ஈஸ்வரனுடைய இரு கண்களான சூரியசந்திரர்கள் கலகளிழந்து மறைய, லோகமெல்லாம் இருளில் மூழ்கியது... இந்தப் பாபத்திற்குப் பரிகாரமாகத் தவம் செய்வதற்காகத் தன் பிராணநாதனப் பிரார்த்தித்துத் தென்முகமாகத் தேவி புறப்பட்டாள்... காசி, காஞ்சிபுரிகளில் தவமியற்றியபின் அருணாசலம் (திருவண்ணாமல) வந்தடைந்து கௌதம ரிஷியின் உதவியுடன் அவரது ஆச்ரமத்தில் தவம் புரிந்து... மீண்டும் தவறு செய்ய இயலாதவாறு ஜகன்மாதாவானவள் பரமேஸ்வரனிடம் அர்த்தாங்கினியானாள்.
இக்கதையை விளக்கும்போது பல இடங்களில் பகவான் ரமணரது கண்களில் நீர் நிறைந்தது. குரலும் கம்மியது. பக்திப் பரவசத்துடன் கதை சொல்லி முடித்து ஆழ்ந்த மோனத்தில் அமர்ந்தார்...

சூரி நாகம்மாள்,
ஸ்ரீரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள் (30-7-1948)